வெளியானது ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முதல் தாள் முடிவுகள்

Default Image

ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் 8ஆம் தேதி நடந்த தேர்வில் 1.65 லட்சம் பேர் பங்கேற்றனர்.கடந்த 2018-ஆம் ஆண்டு நடைபெறவேண்டிய ஆசிரியர் தகுதித் தேர்வு  நீதிமன்ற வழக்குகள் காரணமாக  நடைபெறவில்லை.எனவே இந்த ஆண்டு ஜூன் 8 ஆம் தேதி முதல் தாள் தேர்வு நடைபெற்றது.

ஜூன்   9-ஆம் தேதியில்  இரண்டாம் தாள் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற்றது. முதல் தாள் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், 1-5-ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு ஆசிரியராகவும்,இரண்டாம் தாளுக்கானத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் 1-8 வகுப்புவரை ஆசிரியராக பணியாற்ற முடியும்.

தற்போது  முதல் தாள் முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Nitish kumar reddy
Shincheonji Christian Church
PMK leader Anbumani Ramadoss - Dr Ramadoss
Boxind day test 4th test
Puducherry Petrol Diesel Price hike
Tamilnadu CM MK Stalin Visit Thoothukudi