அண்ணா தொழிற்சங்கம் மூலம் 80% பேருந்துகளை இயக்க முடிவு : அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
தமிழகம் முழுவதும் அரசு பேருந்து ஊழியர்கள் போராட்டத்தினால் பொதுமக்கள், பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக அமைச்சர் எம்.எஸ்.விஜயபாஸ்கர் கூறியதாவது, ‘தமிழகம் முழுவதும் தற்காலிக ஓட்டுனர்கள், நடத்துனர்கள் மூலம் பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அண்ணா தொழிற்சங்கம் மூலம் 80% பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உதிய உயர்வு ஒப்பந்தத்தை ஏற்று ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும்.’ என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
source : dinasuvadu.com
லேட்டஸ்ட் செய்திகள்
Live: மீனவர்கள் கைது முதல் மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் வரை.!
December 24, 2024![TAMIL LIVE NEWS TN](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/TAMIL-LIVE-NEWS-TN.webp)
வாய்ப்பு கொடுத்த கேப்டன்! வெஸ்ட் இண்டீஸை வெளுத்து விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்த ஹர்லீன் தியோல்!
December 24, 2024![harleen deol](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/harleen-deol.webp)
கேம்சேஞ்சர் பட பாடல்களுக்கு மட்டும் எத்தனை கோடிகள் செலவு தெரியுமா?
December 24, 2024![shankar game changer](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/shankar-game-changer.webp)