ஒரே நேரத்தில் கர்ப்பமான 9 நர்ஸ்களுக்கு குழந்தை பிறந்தது !

Default Image

அமெரிக்காவில் ஓரிகன் மாகாணத்தில் உள்ள போர்ட்லண்ட் நகரத்தில் மைன் மெடிக்கல் உள்ளது.இந்த மெடிக்கல் மையத்தில் பணியாற்றி வந்த ஒன்பது நர்ஸ்களும் ஒரே நேரத்தில் கர்ப்பம் அடைந்தனர்.

Image result for The baby was born to all 9 nurses who were pregnant at the same time

அப்போது அந்த மருத்துவ மையம்  “எங்கள்  மையத்தில் வேலை செய்யும் ஒன்பது நர்ஸ்களும் ஒரே நேரத்தில் கர்ப்பம் அடைந்து உள்ளனர்.அவர்கள் தங்களது குழந்தைகளை ஏப்ரல் மற்றும் ஜூலை மாதத்தில் பிறக்கும் என எதிர்பார்கின்றனர்.அவர்களுக்கு எங்களது வாழ்த்துக்கள் என தெரிவித்தனர்.மேலும் அந்த ஒன்பது நர்ஸ்களின் புகைப்படங்களிலும் அந்த மருத்துவமனை சமூக வலைதளத்தில் பதிவிட்டனர்.

Image result for The baby was born to all 9 nurses who were pregnant at the same time

இந்நிலையில் தற்போது அந்த ஒன்பது நர்ஸ்களும் மூன்று மாதங்களுக்கு முன் குழந்தை பிறந்தது.மீண்டும் அந்த மருத்துவ மையம் குழந்தை உடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டு உள்ளனர்.அந்த புகைப்படம் தற்போது அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்