சரிவை கண்ட தங்கம் விலை! பொதுமக்கள் மகிழ்ச்சி!
கடந்த சில வாரங்களாகவே தங்கத்தின் விலை அதிகரித்து தான் வருகிறது. இந்நிலையில், இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரப்படி, 22 கேரட் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.160 குறைந்து, ரூ.28,696-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதனையடுத்து, 22 கேரட் ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ.20 குறைந்து, ரூ.3,587-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், வெள்ளி கிராமுக்கு 10 காசுகள் குறைந்து ரூ.47,80-க்கு விற்பனை செய்யப்படுகிறது.