கன்னியாகுமரியில் பரபரப்பு ! பெண்ணை கொன்று நகை கொள்ளை…
கன்னியாகுமரி மாவட்டத்தில் வீட்டில் இருந்த பெண்ணை கொலை செய்துவிட்டு 6 சவரன் நகையை கொள்ளையடித்துவிட்டு திருடன் தப்பியோட்டம் .
கன்னியாகுமரி மாவட்டம் அருகே உள்ள தடிகாரன்கோணத்தில் ரப்பர் பால் வெட்டும் தொழிலாளியின் மனைவி லலிதா.இவர் வீட்டில் தனியாக இருந்த போது அங்கு வந்த மர்ம நபர்கள் லலிதா என்பவர் படுகொலை செய்துதனர் .இதனால் லலிதா கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லலிதாவை கொன்ற மர்ம நபர்கள் 6 சவரன் தங்க நகையை கொள்ளையடித்து விட்டு தப்பியோடியுள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் ..
source: dinasuvadu.com