புதிய ஆன்ட்ராய்டு போன்களை தாக்கும் வைரஸ்
ஆன்ட்ராய்டு ஸ்மார்ட் போனை தாக்கும் வைரஸ்கள் இன்டல் ப்ராசஸிங் வழியாக தாக்கும் விதமாக 2 புதிய வைரஸ்கள் உருவாகி உள்ளதாக தகவல்கள் உருவாகிறது.
இந்த வைரஸ்கள் புதிதாக களமிறங்கும் ஆண்டராய்டு பிராசஸர்கள் இன்டல் கோர் பராசசர்கள் வழியாக தாக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை எவ்வாறு அழிப்பது என தெரியாமல் கூகுள் திணறி வருகிறது.
source : dinasuvadu.com