கலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் பிரபலம்! வைரலாகும் புகைப்படம்!
நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன், பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. இந்நிகழ்ச்சியில், 16 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இதில் சாக்ஷி அகர்வாலும் கலந்து கொண்டார்.
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்த போது, இவருக்கும், கவினுக்கும் இடையே பல பிரச்சனைகள் ஏற்பட்டது. தனையடுத்து, இவர் கடந்த வாரம் எலிமினேட் செய்யப்பட்டார். பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்த சாக்ஷி, தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில், சாக்ஷி தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,