அடேங்கப்பா! என்ன ஒரு தேசப்பற்று! பிரபல நடிகரின் வைரலாகும் புகைப்படம்!

Default Image

நடிகர் சதீஷ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் தமிழில் ‘தமிழ்ப்படம்’ என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து எதிர்நீச்சல் படத்தில் நடித்தான் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இந்நிலையில், இந்தித்தியாவின் 73-வது சுதந்திர தினத்தை கொண்டாடி வருகின்றனர். இதனையடுத்து திரையுலக பிரபலங்கள் அனைவரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நகைசுவை நடிகர் சதீஷ் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், தேசியக்கொடியை பார்த்து சல்யூட் அடித்தவாறு உள்ள புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

 

 

View this post on Instagram

 

I love My India ????????????????????????

A post shared by Sathish (@actorsathish) on

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 07042025
Edappadi Palanisamy - MK Stalin
R Ashwin
edappadi palaniswami sengottaiyan
TN BJP Leader Annamalai - BJP MLA Nainar Nagendran
UttarPradesh - Mosque
Tamilnadu CM MK Stalin