அமெரிக்காவின் அழுத்தத்தால் வடகொரியாவிற்கு வெற்றி!

Default Image

வடகொரிய தற்போது பல்வேறு விதமான அணு ஆயுத சோதனைகள் நடத்திவருவதால் பல்வேறு நாடுகளின் எதிர்ப்பை வாங்கியுள்ள நிலையில் தற்போது அதற்க்கு ஆதரவாக கேரள முதல்வர் பினராயி விஜயன் கருத்து தெரிவித்துள்ளார் .
வட கொரியா கடுமையான அமெரிக்க எதிர்ப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து வந்துள்ளது ஆனால் தற்போது அந்த நாடு அசுர வளர்ச்சியடைந்துள்ளது. வட கொரியா அமெரிக்காவின் அழுத்தத்தால் மட்டுமே  வெற்றிகரமாக பாதுகாக்கப்பட்டுள்ளது’ என்று கேரள  முதல்வர் பினராய் விஜயன்  கோழிக்கோட்டில் மாவட்டக் கூட்டத்தில் தெரிவித்தார்.
source: dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

live
BJP State President Annamalai Arrest
Parliament session incidents
PM Modi jaipur Accident
Vidaamuyarchi From Pongal 2025
Spain Andaluz Viilage Street view
actor soori