INDvsWI:டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு !

இன்று இந்தியா -வெஸ்ட் இண்டீஸ் இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது.இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
இந்திய அணி வீரர்கள்:
ஷிகர் தவான், ரோஹித் சர்மா, விராட் கோலி (கேப்டன்), ரிஷாப் பந்த் (விக்கெட் கீப்பர்), ஸ்ரேயாஸ் ஐயர், கேதார் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, யுஸ்வேந்திர சாஹல், கே கலீல் அகமது ஆகியோர் இடம் பெற்றனர்.
வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள்:
கிறிஸ் கெய்ல், எவின் லூயிஸ், ஷாய் ஹோப் (விக்கெட் கீப்பர்), ஷிம்ரான் ஹெட்மியர், நிக்கோலஸ் பூரன், ரோஸ்டன் சேஸ், ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), கார்லோஸ் பிராத்வைட், ஃபேபியன் ஆலன், கெமர் ரோச், கீமோ பால் ஆகியோர் இடம் பெற்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
“ஆமாம்., நாங்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்தோம்!” பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு பேட்டி!
April 25, 2025
பதிப்புரிமை வழக்கில் சிக்கிய ஏ.ஆர்.ரஹ்மான் – ரூ. 2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.!
April 25, 2025
வீட்டுக்கு 200 ரூபாயில் ‘ஹை ஸ்பீடு’ இன்டர்நெட்! அமைச்சர் பி.டி.ஆர் அசத்தல் அறிவிப்பு!
April 25, 2025