நடிகை மீராமிதுனின் அடுத்த படம் இதுதானாம்!

நடிகை மீராமீதுன் பிரபலமான வடிவழகி ஆவார். இவர் 2016 ஆம் ஆண்டு மிஸ் தென் இந்தியா பட்டத்தை வென்றுள்ளார். இவர், தமிழில் 8 தோட்டாக்கள் என்ற படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதன் பின் இவர் தானா சேர்ந்த கூட்டம் என்ற படத்திலும் நடித்துள்ளார்.
இந்நிலையில், உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக வெளியேற்றப்பட்டார்.
இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்ட பக்கத்தில் தனது அடுத்தபடம் குறித்த தகவலை வெளில்யிட்டுள்ளார். அடுத்ததாக இவர் அக்கினி சிறகுகள் என்ற படத்தில் நடிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025