இது என்னடா போஸ்! வீட்ல படுக்குறதுக்கு இடம் இல்லையோ! பிரபல நடிகையின் வைரலாகும் புகைப்படம்!
நடிகை வேதிகா பிரபலமான தென்னிந்திய நடிகையாவார். இவர் தமிழில் மதராஸி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இப்படம் தெலுங்கில் சிவகாசி என மொழிபெயர்க்கப்பட்டு திரையிடப்பட்டது.
இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், மணலில் படித்திருந்தவாறு உள்ள ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,
View this post on Instagram
Whatever you do wherever you are, be in love – Rumi ???? @photographyandy5 ????@fadbulous_rd