நடன வகுப்பு நடத்தும் பிரபல நடிகை! காரணம் இதுதானா?
நடிகை லெட்சுமி மேனன் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் சுந்தரபாண்டியன் மற்றும் கும்கி படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானார். இவர் தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் நடிகை லட்சுமி மேனன் படவாய்ப்புகள் இல்லாத காரணத்தால் தமிழ் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருக்கிறார். இதனையடுத்து இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், சில மாதங்கள் சினிமாவை விட்டு விலகி இருப்பது உண்மைதான்.
எந்த கதையும் எனக்கு பிடித்த மாதிரி இல்லாததால், இப்பொது நான் வீட்டிலேயே குழந்தைகளுக்கு நடன வகுப்பு சொல்லி கொடுக்கிறேன் என தெரிவித்துள்ளார்.