பேட்மேன் படத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவுள்ளாரா?

Default Image

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ள நிலையில், சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியாகியுள்ள, மாரி 2 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பல சாதனைகளை படைத்துள்ளது.

இந்நிலையில், பெண்களுக்காக குறைந்த விலையில், நாப்கின் தயாரித்து பத்மஸ்ரீ விருது பெற்ற அருணாச்சலம் முருகானதத்தின் வாழ்க்கையை மையமாக வைத்து, ‘பேட்மேன்’ என்ற படம் ஹிந்தியில் உருவானது.

இந்த படத்தில், அருணாச்சலம் வேடத்தில், அக்சய் குமார் நடித்திருந்தார். இந்நிலையில், பேட்மேன் திரைப்படம் தமிழில் எடுத்தால், அதில் தனுஷ் நடிக்க வேண்டும் என முருகானந்தம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Tamilnadu Live
DC vs LSG
janaNayagan - Vijay
arjun tendulkar AND yograj
DhonI - fast stumpings
salman khan and rashmika mandanna
Deepak Chahar - CSK - MI