அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு!
இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது.இந்நிலையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று காலை (வியாழன்) 8 காசுகள் சரிந்து 63.61 ரூபாயாக ஆக இருந்தது.
அமெரிக்காவில் உற்பத்தி தொடர்பான புள்ளி விவரங்கள் வெளியானதை தொடர்ந்து, பல்வேறு நாடுகளின் கரன்சிகளுக்கு எதிரான அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்தது.
அமெரிக்காவில் உற்பத்தி தொடர்பான புள்ளி விவரங்கள் வெளியானதை தொடர்ந்து, பல்வேறு நாடுகளின் கரன்சிகளுக்கு எதிரான அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்தது.
இதன் எதிரொலியால், இந்திய ரூபாயின் மதிப்பு இன்று சரிவு கண்டது. இன்றைய காலை நேர வர்த்தகத்தின்படி, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, 8 காசுகள் குறைந்து, 63.61 ரூபாயாக இருந்தது.இதனால் ரூபாயின் சரிவு அமெரிக்க டாலாருக்கு எதிராக தொடர்ந்து சரிவை சந்தித்த நிலையிலே உள்ளது .
source: dinasuvadu.com
source: dinasuvadu.com