இந்த நடிகருக்கு திருமணம் ஆகாமல் இருந்திருந்தால் நானே திருமணம் செய்திருப்பேன்! ரகுல் ப்ரீத் சிங் ஓபன் டாக்!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் நடிகை ரகுல் ப்ரீத் சிங். இவர் தமிழில் சில முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து தமிழிலும் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
இவர் அண்மையில் ஒரு பேட்டியில் உங்களுக்கு எந்த நடிகர் மீது ஈர்ப்பு அதிகம் என கேட்கப்பட்டது. அப்போது சிறுதும் ஒளிவு மறைவின்றி பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை பிடிக்கும் என கூறிவிட்டார்.அவருக்கு திருமணம் ஆகிவிட்டதே என கேட்டதற்கு, ‘ ஒரு வேலை திருமணம் ஆகாமல் இருந்திருந்தால் நான் திருமணம் செய்து இருப்பேன் என கூறி அசரடித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025