திருநெல்வேலியில் அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்…!!
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகாவில் உட்பட்ட பகுதியான குருவிகுளம் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய பாலமுருகன் என்பவருக்கு சொந்தமான டிராக்டர் காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்டு பின்னர் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். மேலும் இது குறித்து குருவிகுளம் போலீசார் தீவிர விசாரணை செய்துவருகின்றனர்.