biggboss 3: பிக்பாஸ் வீட்டிற்குள் ரீ-எண்ட்ரி கொடுத்த வனிதா! நடக்க போவது என்ன? எதிர்பார்ப்புடன் ரசிகர்கள்!

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்நிகழ்ச்சியின் துவக்கத்தில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள், நடிகை கஸ்தூரியுடன் சேர்த்து, 10 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளார்.
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் 17-வது போட்டியாளராக நடிகை கஸ்தூரி வந்துள்ளார். இதனையடுத்து, இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்து வனிதா இரண்டாவது போட்டியாளராக வெளியேற்றப்பட்ட நிலையில், தற்போது இவர், பிக்பாஸ் வீட்டிற்குள் சிறப்பு விருந்தினராக வருகை தந்துள்ளார். வனிதாவின் வருகை பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
வருக வருக என வரவேற்கிறோம்! ????????#Day50 #Promo1 #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #BiggBossTamil #VijayTelevision pic.twitter.com/EqITUAwlYS
— Vijay Television (@vijaytelevision) August 12, 2019