வேதா இல்லத்தை நினைவு இல்லமாக அமைக்க எதிர்ப்பு தெரிவித்து டிராபிக் ராமசாமி வழக்கு!

Default Image

மறைந்த முன்னால் முதல்வர் வசித்த வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தீவிரமாக நடைபெற்றும் வரும் நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் .
மறைந்த ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை நினைவு இல்லமாக்க எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்துள்ளார். இது குறிதது அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவை குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. நீதிமன்றமே குற்றவாளி என அறிவித்த ஒருவரின் வீட்டை நினை இல்லமாக்க கூடாது என குறிப்பிட்டுள்ளார்.
source: dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்