கனமழை : சென்னையில் இருந்து கேரளா ரயில் ரத்து!

கேரளாவில் கனமழை பெய்து வருவதால் அங்கு மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டு உள்ளது. கேரளாவில் உள்ள பாலக்காடு ரயில் நிலையத்தின் தண்டவாளம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் சென்னையில் இருந்து கேரளாவிற்கு பாலக்காடு வழியாக செல்லும் அதிவிரைவு ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டு உள்ளது.
மேலும் சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து 2 நாள்களுக்கு 9 அதிவிரைவு ரயில்கள் இயங்காது என தென்னக ரயில்வே அறிவித்து உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : தமிழகத்தில் வெளுத்து வாங்கும் மழை முதல்..இந்தியாவுக்கு வரி விதித்த ட்ரம்ப் வரை!
April 3, 2025
சிக்ஸர் விளாசிய சால்ட்…ஸ்டிக்கை தெறிக்கவிட்ட சிராஜ்..பெங்களூருக்கு எமனாக மாறிய தருணம்!
April 3, 2025