#BREAKING : தேர்தல் முடிவுகள் மாலை தான் வெளியிடப்படும் -வேலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

பணப்பட்டுவாடா புகார் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட வேலூர் மக்களவை தேர்தலுக்கு ஆகஸ்ட் 5- ஆம் தேதி வாக்குபதிவு நடைபெற்றது. வேலூர் தேர்தலில் அதிமுக சார்பில் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் ,திமுக சார்பில் கதிர் ஆனந்த் ,நாம் தமிழர் கட்சி சார்பில் தீப லட்சுமி போட்டியிட்டனர்.
இன்று காலை முதலே வாக்கு எண்ணப்பட்டு வந்த நிலையில் தற்போது வாக்கு எண்ணிக்கை முடிவடைந்துள்ளது. அதிமுக வேட்பாளர் மற்றும் திமுக வேட்பாளர் இடையே கடும் போட்டி நிலவியது.இந்நிலையில் தற்போது மாலை 4.30 மணிக்கு தான் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் அறிவித்துள்ளார். வேலூர் வாணியம்பாடியில் கடைசி 2 சுற்று வாக்குகள் எண்ணப்பட வேண்டி இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025