இறுதிக்கட்டத்தை எட்டிய வாக்கு எண்ணிக்கை !யார் வெற்றி பெறுவார்?

Default Image

இன்று வேலூர் மக்களவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.காலை முதல் நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர்  கதிர் ஆனந்த்  முன்னிலை பெற்றுள்ளார்.

திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் – 424989 வாக்குகள்  பெற்றுள்ளார்.

அதிமுக வேட்பாளர் ஏ.சி. சண்முகம் -414712  வாக்குகள்  பெற்றுள்ளார்.

நாம் தமிழர் கட்சி வேட்பாளர்   தீபலக்ஷ்மி – 23358 வாக்குகள்  பெற்றுள்ளார்.

திமுக மற்றும் அதிமுக வேட்பாளருக்கு இடையேயான வாக்குகள் வித்தியாசம்  10277 வாக்குகள் ஆகும்.தற்போது வரை 894690 எண்ணப்பட்டுள்ளது. இன்னும் ஒன்றரை லட்சத்திற்கும் குறைவான வாக்குகள் மட்டுமே எண்ணப்பட வேண்டிய நிலையில் யார் வெற்றி பெறுவார் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்