Election Breaking : குறைந்து கொண்டே வரும் வாக்கு வித்தியாசம்!

Default Image

வேலூர் மக்களவை தொகுதியின் வாக்கு எண்ணிக்கை  நடைபெற்றுவருகிறது. வேலூர் மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் முன்னிலை பெற்றுள்ளார்.

வாக்கு எண்ணிக்கையின் முன்னிலை நிலவரம்:

அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம்  – 2,40,351  வாக்குகள்  பெற்றுள்ளார்.

திமுக வேட்பாளர்  கதிர் ஆனந்த்                          – 2,37,189 வாக்குகள்  பெற்றுள்ளார்.

நாம் தமிழர் கட்சி வேட்பாளர்   தீபலக்ஷ்மி        – 12,560 வாக்குகள்  பெற்றுள்ளார்.

அதிமுக – திமுக வேட்பாளர்களுக்கு இடையிலான வாக்கு வித்தியாசம் குறைந்து கொண்டே வருகிறது .திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை விட, அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம்  3162 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்