Election Breaking : 8605 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக கூட்டணி வேட்பாளர் முன்னிலை
வேலூர் மக்களவை தொகுதியின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுவருகிறது. வேலூர் மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் முன்னிலை பெற்றுள்ளார்.
வாக்கு எண்ணிக்கையின் முன்னிலை நிலவரம்:
அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் – 2,03,151 வாக்குகள் பெற்றுள்ளார்.
திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்– 1,94,546 வாக்குகள் பெற்றுள்ளார்.
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலக்ஷ்மி– 10,184 வாக்குகள் பெற்றுள்ளார்.
திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை விட, அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 8605 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.