கபினி அணையிலிருந்து நீர் வரத்து 90000 கன அடியிலிருந்து 76,979 கன அடியாக குறைப்பு

தென் மேற்கு பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ளது.கர்நாடக மற்றும் கேரளாவில் கனமழை பெய்து வந்தது.தமிழகத்தில் நீலகிரி உள்ளிட்ட ஒரு சில இடங்களில் மழை பெய்து வந்தது.இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி அணையிலிருந்து நீர் வரத்து 90000 கன அடியிலிருந்து 76,979 கன அடியாக குறைந்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025