சிவகார்த்திகேயனுடன் மோத தயாரான துருவ் விக்ரம்! ஆதித்யா வர்மா புது அப்டேட்!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடித்து வரும் திரைப்படம் முதல் படமே பல போராட்டத்திற்கு பிறகு தயராகி வருகிறது. அர்ஜுன் ரெட்டியின் தமிழ் வெர்சனான இப்படத்திற்கு ஆதித்யா வர்மா என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படம் தற்போது முழுவதும் தயாராகி விட்டது.
இப்படம் ஆயுதபூஜை விடுமுறையை கணக்கிட்டு வெளியாக உள்ளதாம். இதே ஆயுத பூஜை விடுமுறையை கணக்கிட்டு சிவகார்த்திகேயன் – இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் படம் வெளியாக உள்ளதாம். இப்படத்தினை சன் பிக்ச்சர்ஸ் தான் தயாரித்து உள்ளதாம்.