தவான், ஸ்ரேயாஸ் வாயில் கிளிப் மாட்டிக்கொண்டு பேசும் போட்டி !

Default Image

இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்று பயணம் மேற்கொண்டு மூன்று T20 , மூன்று ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது.இந்நிலையில் முதலில் விளையாடிய மூன்று T20 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

இதை தொடர்ந்து மூன்று ஒரு நாள் போட்டிகளில் நேற்று இந்திய அணியும் ,வெஸ்ட் இண்டீஸ் அணியும்  முதல் ஒருநாள் போட்டியில் விளையாடியது. இந்நிலையில் பிசிசிஐ தனது ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளது.

MUST WATCH – The “Speak Out” Challenge feat. @SDhawan25 & Shreyas ????????

அதில் இந்திய வீரர்கள் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ஷிகர்தவான் இருவரும் தங்கள் வாய்யில் கிளிப் ஒன்றை மாட்டி கொண்டு தங்களது பெயரை கூறினார்.அதில் முதலில் பேசிய ஸ்ரேயாஸ் ஐயர் தனது பெயரை சரியாக கூறிவிட்டார்.பின்னர் ஷிகர்தவான் தனது பெயரை கூற தடுமாறினார். இதனால் இருவரும் சிரித்து மகிழ்ந்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்