காஷ்மீர் விவகாரம்! வரவேற்பு தெரிவித்த பிரபல நடிகை!
நடிகை அமலாப்பால் தமிழசினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் ஆடை திரைப்படம் வெளியானது. இப்படம் மக்கள் மத்தியில் கலவையான கருத்துக்களை பெற்றுள்ளது. இப்படத்திற்கு எதிர்ப்புகள் எழுந்தாலும், பலர் வரவேற்பும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. இதற்க்கு பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிற நிலையில், நடிகை அமலாபால் இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்.
நடிகை அமலாபால் இதுகுறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில், மோடி போன்ற தைரியமானவர்களால் மட்டுமே, இது போன்ற துணிச்சலான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என பதிவிட்டுள்ளார்.
#Article370Abolished : IMO it’s a healthy, hopeful, and much needed change. It’s not an easy task, it takes a courageous leader like our honorable @PMOIndia to implement decisions like these. Praying for peaceful days ahead! #UnityIsPeace #JaiHind ???????? https://t.co/b1VHZgE1VX
— Amala Paul ⭐️ (@Amala_ams) August 5, 2019