இந்த காரணத்திற்க்காகதான் கென்னடி கபடி கிளப் ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போனதா?!

இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் கென்னடி கிளப். இந்த படம் பெண்கள் கபடியை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் சசிகுமார், பாரதிராஜா ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர்.
இப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது ஒரு வாரம் கடந்து ஆகஸ்ட் 22இல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 15ஆம் தேதி ஜெயம்ரவி நடிப்பில் கோமாளி மற்றும் சமந்தாவின் ஓ பேபி படமும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் தான் கென்னடி கிளப் தள்ளிப்போனதா இல்லை, வேறு காரணங்களா என தெரியவில்லை.
லேட்டஸ்ட் செய்திகள்
டார்கெட் முடிக்காத ஊழியர்கள்… நாயை போல் அலைய வைத்து கொடுமைப்படுத்திய தனியார் நிறுவனம்.!
April 6, 2025
திறப்பு விழா அன்றே பழுது..! பிரதமர் மோடி திறந்து வைத்த பாம்பன் பாலத்தின் தற்போதைய நிலை என்ன?
April 6, 2025
வேட்டி சட்டையில் என்ட்ரி.! பாம்பனில் புதிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்!
April 6, 2025
நடிகர் ஸ்ரீதர் மறைவு: சினிமா பிரபலங்கள் அஞ்சலி.!
April 6, 2025