மீண்டும் உச்சம் தொட்ட தங்க விலை! 28 ஆயிரத்தை நெருக்கிய தங்கத்தின் விலை!
தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்வை கண்டுள்ள நிலையில், தற்போது 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.216 அதிகரித்து, ஒரு சவரன் தங்கம் ரூ.27,896-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 கேரட் ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ.27 அதிகரித்து, ஒரு கிராம் தங்கம் 3487-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிராமுக்கு 10 காசுகள் குறைந்து, ரூ.45.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் இன்று வரையில், ரூ.1400 வரை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.