காஷ்மீரில் பதற்றம்! முக்கிய அரசியல் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்!
காஷ்மீரில் தற்போது உச்சகட்ட பதற்ற நிலை உருவாகியுள்ளது. பாதுகாப்பு வீரர்கள் அதிகரிக்கப்பட்டுள்ளனர். மக்களவையில் அமைச்சரவை கூட்டம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
காஷ்மீரில் முன்னாள் முதலமைசார்கள், முப்தி, உமர் அப்துல்லா மற்றும் முக்கிய எதிர்க்கட்சி தலைவர்கள் என பலரது வீட்டிற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு அவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். காஷ்மீரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதன் பெயரில் இந்த பாதுகாப்பு கொடுக்கப்பட்டுளளது என கூறப்பட்டு வருகிறது.