இந்த விஷயத்தில் நேர்கொண்ட பார்வை தான் முதலிடம்! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!
தல அஜித் நடிப்பில் இந்த வாரம் வியாழன் அன்று வெளியாக உள்ள திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இந்த படத்தினை வினோத் இயக்கி உள்ளார். இப்படத்தை ரசிகர்கள் கொண்டாட தற்போதே ரெடி ஆகி வருகின்றனர்.
இப்படத்தை சென்னை ஜிகே சினிமாஸ் தியேட்டரிலும் திரையிட உள்ளனர். இதில் என்ன விஷயம் என்றால், இந்தியாவிலேயே முதன் முதலாக ஆர்ஜிபி லேசர் தொழில்நுட்பம் மூலம் நேர்கொண்ட பார்வை படத்தை திரையிட உள்ளனர். இந்த திரையில் ரசிகர்கள் படத்தை காண ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.