டி20: டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சு தேர்வு!
இந்தியா ,வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் டி -20 போட்டி இன்று புளோரிடாவில் உள்ள லாடர்ஹில் மைதானத்தில் நடைபெறுகிறது.இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச முடிவு செய்து உள்ளது.
இந்திய அணி வீரர்கள்:
ஷிகர் தவான், ரோஹித் சர்மா, விராட் கோலி (கேப்டன்), மணீஷ் பாண்டே, ரிஷாப் பந்த் (விக்கெட் கீப்பர்), கிருனல் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார், வாஷிங்டன் சுந்தர், நவ்தீப் சைனி, கே கலீல் அகமது ஆகியோர் இடம் பெற்றனர்.
வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள்:
ஜான் காம்ப்பெல், எவின் லூயிஸ், நிக்கோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), ஷிம்ரான் ஹெட்மியர், கீரோன் பொல்லார்ட், ரோவ்மன் பவல், கார்லோஸ் பிராத்வைட் (கேப்டன்), சுனில் நரைன், கீமோ பால், ஷெல்டன் கோட்ரெல், ஓஷேன் தாமஸ் ஆகியோர் இடம் பெற்றனர்.