எனக்கு ஆதரவளித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி!முத்தம் கொடுத்து மீரா மிதுன் வெளியிட்ட வீடியோ!!

பிக்பாஸ் 3வது சீசனில் பங்கேற்று மக்கள் மத்தியில் அதிகம் வெறுப்பை சம்பாதித்து கடைசியில் அசிங்கப்பட்டு வெளியேற்றப்பட்டவர் மீரா மிதுன். இதனால் இவர் வெளியே வந்த பிறகும் மக்கள் இவர் மீது மிக கோபத்தில் இருந்து வருகின்றனர். காரணம், சேரன் மீது இவர் சுமத்திய அந்த அட்டாகாசமான பொய் தான்.
ஆனால், பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டதும் அதைப்பற்றி மிக பெரிதாக எடுக்காமல் வந்த இரண்டு நாட்களில் படும் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி தனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி என கூறி புகைப்படங்ககளை பதிவேற்றம் செய்திருந்தார்.
இந்நிலையில் தற்போது அதற்கு பதிலளிக்கும் வகையில் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவேற்றுஉள்ளர். அதில் அவர் எனக்கு இத்தனை நாள் ஆதரவு தெரிவித்த தனது ரசிகர்களுக்கு நன்றி மேலும் என்னை திட்டியவர்களுக்கும் மிக்க நன்றி என்று கூறி பிளையிங் கிஸ் கொடுத்து வீடியோவை பதிவு செய்துள்ளார். இதோ அந்த வீடியோ பாருங்கள் . . .
View this post on Instagram
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025