கிரிகெட் மாஸ்டர் ப்ளாஷ்டரின் புத்தாண்டு சமையல் கொண்டாட்டம்

Default Image

கிரிகெட் போட்டி இருக்கும் வரை இவரது பெயர் இருக்கும். அவ்வளவு சாதனைகளை இவர் படைத்துள்ளார். அவ்வளவு பெரிய கிரிகெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர்.
தனது புத்தாண்டு கொண்டாட்டத்தை நண்பர்களுக்கு விருந்து சமைத்து கொடுத்து அதனை வீடியோவாக எடுத்து சமூகவலைதளத்தில் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளளார்.
source : dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்