ஒசாமா பின்லேடனின் மகன் உயிரிழந்தார்!! அமெரிக்கா அறிவிப்பு
ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்ஸா பின்லேடன் உயிரிழந்ததாக அமெரிக்கா அரசு அங்கீகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. அவர் இறந்த இடம் அல்லது தேதி குறித்த விவரங்கள் தெளிவாக இல்லை.
ஹம்சா பின்லேடன் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் மீது தாக்குதல் தொடுக்க அழைப்பு விடுப்பது போன்ற ஒலி மற்றும் காணொளியை வெளியிட்ட பிறகே அமெரிக்கா மேற்கண்ட அறிவிப்பை வெளியிட்டது.