இறுதி கட்டத்தில் தனுஷின் அசுரன் பாடல்கள்! ஜி.வி.பிரகாஷ்-71 புது அப்டேட்!

தமிழ் சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் கூட்டணியில் முக்கியமானவர்கள் நடிகர் தனுஷும் – இயக்குனர் வெற்றிமாறனும். இவர்கள் கூட்டணியில் அடுத்ததாக வெளியாக தயாராகி வரும் திரைப்படம் அசுரன்.
இந்த படத்தில்தான் நீண்ட இடைவெளிக்கு பிறகு தனுஷ் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். அசுரன் ஜி.வி.பிரகாஷிற்கு 71வது படமாகும். பொல்லாதவன், ஆடுகளம் போல பாடல்களுக்காக ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
இப்படத்தின் பாடல்கள் வேலை முழுவீச்சில் நடைபெறுவதாகவும், இறுதிக்கட்ட பணிகளை செய்து வருவதாகவும், படக்குழு சார்பில் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் அசுரன் பாடல்கள் விரைவில் அப்டேட் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025