மாதவனுடன் இணைந்து நடித்து வரும் அனுஷ்காவிற்கு சைலன்ஸ் சர்ப்ரைஸ்!

Default Image

2005இல்  தெலுங்கில் வெளியான சூப்பர் படத்தில் அறிமுகமானார் நடிகை அனுஷ்கா. அதன் பிறகு தமிழில் மாதவனுடன் இணைந்து ரெண்டு படத்தில் நடித்தாலும், அடுத்தடுத்து தெலுங்கு சினிமாவில் மிகவும் பிஸியான நடிகையாக கோலோச்சினார். அருந்ததி, பாகுபலி என சரித்திர படங்களில் நடித்து தன்னை சிறந்த நடிகையாக நிலைநிறுத்தி உள்ளார்.

இவர் தற்போது, மாதவனுடன் இணைந்து சைலன்ஸ் எனும் படத்தில் நடித்து வருகிறார். முழுப்படமும் அமெரிக்காவில் ஷூட் செய்யப்பட்டு வருகிறது. இப்படத்தில் யாருக்கும் வசனம் இல்லை.

அனுஷ்கா திரையுலகிற்கு வந்து 14 ஆண்டுகள் ஆனதைசைலன்ஸ் படம் சைலண்டாக அனுஷ்காவிற்கு விழாவாக கொண்டாடி அனுஷ்காவிற்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்