விரைவில் வாய்ஸ் கால் கட்டணம் குறையும்:டிராய் அதிரடி அறிவிப்பு !!
டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) புதிய திட்டத்தை கொண்டுவர உள்ளது. அதன்படி விரைவில் வாய்ஸ் கால் கட்டணங்கள் குறையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொலைதொடர்பு நிறுவனங்களின் இண்டர்நெட் சேவை கட்டணங்களை குறைக்க டிராய் அமைப்பு திட்டமிட்டுள்ளது இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு வாய்ஸ் கால் கட்டணங்கள் வெகுவாக குறையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.