சன்னி லியோனால் நீதிமன்றம் செல்ல உள்ள டெல்லி இளைஞர்! என்னதான் நடந்தது?!

சன்னி லியோன் நடிப்பில் சமீபத்தில் வெளியான பஞ்சாபி திரைப்படம் அர்ஜுன் பாட்டியாலா. இந்த படத்தில் ஹீரோவிற்கு ஒரு சீனில் சன்னி லியோன் தனது நம்பரை தருவதாக கூறி ஒரு நம்பரை கூறி விடுவார்.
அந்த நம்பரானது டெல்லியில் வேலை செய்யும், ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வரும் புனித் அகர்வால் என்பவருடையது. அவருக்கு தினமும் சிலர் போன் செய்து சன்னிலியோன் இருக்கிறார்களா என கேட்கின்றனர். இதனால் மனஉளைச்சலுக்குள்ளான அவர், இது குறித்து நீதிமன்றத்தில் முறையிட உள்ளதாக தெரிவித்து வருகிறாராம்.
லேட்டஸ்ட் செய்திகள்
ஐபிஎல்லை விட்டு விலகிய ருதுராஜ்! கேப்டனாக களமிறங்கும் தோனி!
April 10, 2025
கோவை தனியார் பள்ளி விவகாரம் – பள்ளியின் முதல்வர் சஸ்பெண்ட்!
April 10, 2025