ஆர்.கே.நகர் பகுதி சென்னை மேல்நிலை பள்ளியில் 71வது சுதந்திர தினவிழா கொண்டாட்டம்…!
ஆர்.கே.நகர் பகுதி சென்னை மேல்நிலை பள்ளியில் 71வது சுதந்திர தினவிழா நடைபெற்றது.
இந்த நிகழ்வில் இந்திய மாணவர் சங்கம் மாநில து.செயலாளர் தோழர்.நிருபன் கலை-இலக்கியம் விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு,பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
இதில் வடசென்னை மாவட்ட செயலாளர் ஆ.இசக்கி,
மாவட்ட தலைவர் நா.விஜயகுமார்,
மாவட்ட நிர்வாகிகள்;-பிரசாத், சந்தியா,பிரியன்,தீபா,ஜுஹைப், #மணி,ஆகியோர் கலந்து கொண்டனர்.
பள்ளி தலைமையாசிரியர்,ஆசிரியர்கள்,பெற்றோர்கள். 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.