வரலாற்றில் இன்று – ஜனவரி 3 மின்கலன் சக்தி மூலம் இயங்கும் உலகின் முதலாவது கடிகாரத்தை விற்பனைக்கு வந்தது…!!

Default Image

வரலாற்றில் இன்று – ஜனவரி 3, 1957 – அமெரிக்காவின் ஹமில்டன் நிறுவனம் மின்கலன் சக்தி மூலம் இயங்கும் உலகின் முதலாவது கடிகாரத்தை விற்பனைக்கு கொண்டு வந்தது. ஹமில்டன் 500 எனப் பெயரிடப்பட்ட – சாவி கொடுக்க தேவையில்லாத இக்கடிகாரம் துவக்கத்தில் விற்பனையில் சக்கைபோடு போட்டபோதிலும் அடிக்கடி பழுதுகள் ஏற்பட்டன. ஹமில்டன் கம்பெனியே தனது தயாரிப்பில் தொடர்ச்சியாக பல முன்னேற்றங்களை செய்து பழுதுகள் இல்லாத கடிகாரங்களையும் பின்னர் வெளியிட்டது. 1969ம் ஆண்டு ஜப்பானின் சீகோ (Seiko ) மின்னணு (Quartz) கடிகாரம் வரும் வரை ஹமில்டன் கடிகாரங்களே சந்தையில் அதிகம் புழங்கின

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்