திருநெல்வேலி மாவட்டம் முண்டந்துறை புலிகள் சரணாலய சுற்றுலா இணையதள சேவை தொடக்கம்!
திருநெல்வேலி மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலய சுற்றுலாதளம் மிகவும் பிரபலமான ஒரு சுற்றுலா இடம் ஆகும் .இங்கு பயணிகளின் வருகை அதிகம் வருவதால் பயணிகளின் வசதிக்கு ஏற்ப புதிய திட்டத்தை அறிமுக படுதியுள்ளனர்.முண்டந்துறை புலிகள் சரணாலயம் குறித்து அறிய இணையதள சேவை தொடங்கியது. www.kmtrecotourism.com என்ற இணையதளம் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயம் குறித்த அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம்..
source: dinasuvadu.com