இந்திய ராணுவத்தில் 150 காலி பணியிடங்கள் அறிவிப்பு !தகுதியானவர்கள் விண்ணப்பிக்க….

Default Image

இந்திய ராணுவத்துக்கு சொந்தமான வெடிமருந்து கிடங்கில் 150 டிரேட்ஸ்மென் உள்ளிட்ட 174 இடங்கள் காலியாக உள்ளன. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி:
1. Material Assistant:
3 இடங்கள் (பொது-2, ஒபிசி-1).
சம்பளம்:
ரூ.29,200.
2. Lower Division Clerk:
3 இடங்கள். (பொது-2, எஸ்சி-1).
சம்பளம்:
ரூ.19,900.
3. Fireman:
14 இடங்கள். (பொது).
சம்பளம்:
ரூ.19,900.
4. Tradesman Mate:
150 இடங்கள் (பொது-94, ஒபிசி-31, எஸ்சி-25).
சம்பளம்:
ரூ.18,000.
5. MTS (Gardener):
2 இடங்கள் (பொது)
சம்பளம்:
ரூ.18,000
6. MTS (Messenger):
1 இடம் (பொது).
சம்பளம்:
ரூ.18,000.
7. Draughtsman:
1 இடம் (பொது).
சம்பளம்: 
ரூ.25,500.
மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.indianarmy.nic.in அல்லது www.ncs.gov.in என்ற இணையதளங்களை பார்க்கவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 5.1.2018.
source: dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

live
BJP State President Annamalai Arrest
Parliament session incidents
PM Modi jaipur Accident
Vidaamuyarchi From Pongal 2025
Spain Andaluz Viilage Street view
actor soori