கடித்த பாம்பை துண்டு துண்டாக்கிய இளைஞர்!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஈட்டா மாவட்டத்தில் உள்ள ஆஸ்ரோலி கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார். நேற்று இரவு தனது வீட்டில் மது போதையில் படுத்திருந்தார். அப்பொழுது வீட்டில் நுழைந்த விச பாம்பு ஒன்று, அவரை கடித்தது.
இதனால், ஆத்திரமடைந்த அவர், மோதையில் அந்த பாம்பை தனது கையில் பிடித்து, துண்டு துண்டாக கடித்து கோதறிநார். இதில் அந்த பாம்பின் நச்சு, அந்த நபரின் ரத்ததோடு கலந்தது. இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
எமன் மீது அமெரிக்கா வான்வெளி தாக்குதல்! 38 பேர் பலி!
April 18, 2025