கிளிகளுடன் கொஞ்சு விளையாடும் பிரபல நடிகை! வைரலாகும் வீடியோ!
நடிகை வேதிகா தமிழ் சினிமாவின் பிரபாமான நடிகையாவார். இவர் மதராசி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மேலும் இவர் நடித்த இந்த திரைப்படம், தெலுங்கில் சிவகாசி என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டு திரையிடப்பட்டுள்ளது. மேலும் பல தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், நடிகை வேதிகா தனது இன்ஸ்ட்டா கிளிகளுடன் உணவு கொடுத்து, அவற்றுடன் விளையாடுவது போன்றுள்ள வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,