1700 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்புகிறது!! நிசான் நிறுவனம் அதிரடி!
ஜப்பானை சேர்ந்த பிரபல கார் நிறுவனமான நிசான் நிறுவனம், தனது 1700 ஊழியர்களை பணியிலிருந்து வெளியே அனுப்ப திட்டமிட்டுள்ளது.
தொடர்ந்து வாகன விற்பனையில் சரிந்து வரும் காரணமாக, நிசான் நிறுவனம், ஆட்குறைப்பு நடவெடிக்கையில் ஈடுபட்டு வரும் என கூறப்படுகிறது. இதில், சென்னையில் உள்ள ஆலையில், 1700 நபரின் வேலை வேலை பாதிக்கப்படும். அனால் அதா பற்றி கருத்து கூற அந்நிறுவனம் மறுத்துவிட்டது.
நிசான் நிறுவனத்தின் லாபம் 10ஆண்டுகளுக்கு இல்லாத அளவுக்கு குறைந்ததால், செலவுகளை கட்டுப்படுத்த அந்நிறுவனம் இதை கூறியுள்ளது.