40லிருந்து 70க்கு உயர்த்தினார் சாய் பல்லவி!!!
பிரேமம் மலையாள படத்தில் நடித்தபோதே சாய் பல்லவிக்கு தமிழில் நடிக்க பல வாய்ப்புகள் வந்தன. அவர் ஏற்கவில்லை. நீண்ட நாட்களுக்கு பிறகு விஜய் இயக்கும் கரு படத்தில் நடிக்க சம்மதித்தார். முன்னதாக தெலுங்கில் ‘ஃபிடா’ படத்தில் நடித்தார். இப்படம் சமீபத்தில் திரைக்கு வந்து கோடிகளில் வசூலை அள்ளிக்கொட்டி வருகிறது. சுமார் ரூ.40 கோடி இதுவரை வசூல் ஆகியிருக்கிறதாம். இதையடுத்து சாய் பல்லவிக்கு நிறைய படங்கள் தேடி வருகிறது.
ஃபிடா படத்துக்கு 40 லட்சம் சம்பளம் பெற்ற சாய் தற்போது தனது சம்பளத்தை 70 லட்சமாக உயர்த்தியிருக்கிறார்