மத்திய பிரதேஷத்தில் வீட்டில் வாடகைக்கு குடியிருந்தவர்களை சுட்டு கொலை!
மத்திய பிரதேஷ மாநிலம் சத்னா என்னும் இடத்தில் கிராமவாசிகள் மீது துப்பாக்கிச் சூடு. சத்னா கிராமத்தில் வாடகை வீட்டில் வசிக்கும் குடும்பத்தினர் வீட்டில் தீவிபத்து ஏற்பட்டது .இதனால் அவர்கள் மீது உள்ள தனிப்பட்ட போட்டி காரணமாக அவர்கள் மீது வெறுப்புணர்வுடன் இருந்துள்ளார் .இந்த போட்டியின் காரணமாக அந்த வீட்டின் உரிமையாளர் வாடகைக்கு இருந்து இருவர் மீது துப்பாக்கியால் சுட்டுள்ளார்.இதனால் அந்த இருவரும் துப்பாக்கியால் உயிரிழந்தனர் .துப்பாக்கி சூடு குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர் …
source: dinasuvadu.com