ஜி.வி.பிரகாஷ் இசையில் சூர்யாவிற்காக பாடிய செந்தில் கணேஷ்! பிகிலில் பாடியுள்ளாரா?!

கடந்த வருடம் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் போட்டியில் வென்றவர் கிராமத்து இசை கலைஞர் செந்தில் கணேஷ். அந்த போட்டியில் ஜெயிப்பவர் ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல் பாட வாய்ப்பு உண்டு என கூறிதான் போட்டி நடைபெற்றது.
ஆனால் அதற்குள் சார்லி சாப்ளின் 2, விசுவாசம் என சில படங்களில் பாடியுள்ளனர் செந்தில் கணேஷ், ராஜலக்ஷ்மி தம்பதியினர். தற்போது செந்தில் கணேஷ், நடிகர் சூர்யா தற்போது நடித்து வரும் சூரரை போற்று படத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல் பாடியுள்ளார்.
ஆனால் விஜய் டிவி சொன்னபடி இன்னும் ஏ.ஆர்.ரகுமான் இசையில் செந்தில் கணேஷ் பாடவில்லை. ஆதலால், பிகில் படத்திலாவது செந்தில் கணேஷ் பாடியுள்ளாரா என்பது டிராக் லிஸ்ட் வந்தால்தான் தெரியும்.
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025